ஒளியானவள்
ஒளியானவள்
உன்னுடன் நான் வாழும்
நாட்கள் குறைவே - ஆனாலும்,
உன்னை மட்டுமே நினைத்துருகும்
நிமிடங்களோ - ஏராளம் !
ஒளி பொருந்திய உன்
சிரிப்போ - தாராலாம்
அதை நான் பெறப்போவதோ
வெகு சிறுது காலம் !
இதை அரிந்தும் உருகுகிறேன் உனக்காக,
ஒளியாய் இவ்வுலகில் நீ என்றும் வாழ்க !
இப்படிக்கு உன் அன்பு மெழுகுவர்த்தியாக நான்
என் வாழ்க்கை ஒளியாக நீ