மரியாதை
மரியாதை
வளர்த்த தாய்....
ஒரு வேளைச்சோற்றுக்கு வாசலில்
நாயாக காத்து கொண்டு....
வளர்ப்பு நாய்
தெருவில் காவல் காக்க வேண்டிய நாய்
நடு வீட்டில் மடியில்...மாமிச படையல்
வளர்த்த தாய்....
ஒரு வேளைச்சோற்றுக்கு வாசலில்
நாயாக காத்து கொண்டு....
வளர்ப்பு நாய்
தெருவில் காவல் காக்க வேண்டிய நாய்
நடு வீட்டில் மடியில்...மாமிச படையல்