நாண்பர்கள்
நாண்பர்கள்
நட்பு என்னும் அழகான வீட்டுக்கு உறுதியான அஸ்திவாரங்கள் நல்ல நண்பர்கள்.
நண்பர்கள் என்னும் தேனீக்களால் உருவாவது நட்பு என்னும் தேன்கூடு .
நல்ல நண்பர்களின் நட்பு வெட்ட வெட்ட துளிர்விடும் மரம் போன்று பசுமையானது.
நட்பு என்னும் அலைகளால் நண்பர்கள் என்னும் கடல் வாழ்ந்து கொண்டுள்ளது.