நெருப்பு
நெருப்பு
மஞ்சள் மரமே
அனல் பறக்கும் அழகே
அண்டம் அனைத்தும் பரவும் பகலவனே
பற்றி எரியும் பனைமரமே
உயிர்கள் உன்னை அண்டாது
நீயின்றி உயிர்கள் இங்கு வாழாது.
மஞ்சள் மரமே
அனல் பறக்கும் அழகே
அண்டம் அனைத்தும் பரவும் பகலவனே
பற்றி எரியும் பனைமரமே
உயிர்கள் உன்னை அண்டாது
நீயின்றி உயிர்கள் இங்கு வாழாது.