நட்பும் காதலும்
நட்பும் காதலும்
நம்முடைய
சுக துக்கத்தை
பகிர்ந்து கொள்ள
ஒரு உன்னதமான
உறவு தான்
நட்பு.....
நம்மையும்...
நம் முழு மனதையும்...
எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும்
இல்லாமல் ஒப்படைக்க
நினைப்பது...
வர்ணிக்க முடியாத
அழகிய உணர்வு தான்....
காதல்....
நம்முடைய
சுக துக்கத்தை
பகிர்ந்து கொள்ள
ஒரு உன்னதமான
உறவு தான்
நட்பு.....
நம்மையும்...
நம் முழு மனதையும்...
எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும்
இல்லாமல் ஒப்படைக்க
நினைப்பது...
வர்ணிக்க முடியாத
அழகிய உணர்வு தான்....
காதல்....