Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

hema malini

Others

5  

hema malini

Others

பழைய நினைவுகள்❤️🤗

பழைய நினைவுகள்❤️🤗

1 min
3


 

அசோகர சக்கரமாக இந்திய பணங்களில்...


பழைய நினைவுகள்

அகழ்வாராய்ச்சியில் 

கிடைத்த புதையலாக...


பழைய நினைவுகள் 

ஈரானின்.கி.மு.3200

ஆண்டுக்கு முன் 

ஒருங்கமைக்கப்பட்ட 

முதல் அரசாங்கமாக...


சுயஇறையாண்மையில் 

ஜப்பான் முதன்மையாக...


பழைய நினைவுகள் 

தமிழ் பழமை...

ஏழாவது இடமாக...


பழைய நினைவுகள் 

ஆதாரங்களை சில 

மறைத்ததின் விளைவாக...


மன்னராட்சியின் 

பழைய நினைவுகள் 

கல்லணையாக 

காட்சியகமாக...


பழைய நினைவுகள் 

காணாமல் போன 

குமரிகண்ட ஆறும் 

நேற்று கண்ட எரியும் குளமும்...


அடக்குமுறையின் 

பழைய நினைவுகள்...இன்று 

சட்டவிரோத செயலாக...


சட்டவிரோத செயலாக 

குற்ற செயல் விளைவின் 

பழைய நினைவுகள் 

சரித்திர இழிவின் சான்றாக...


பழைய நினைவுகள் 

கட்டிட கலையாக...

தியாகத்தின் நிலைப்பாடாக...


நம் தேசம் 

சுதந்திரம் பெற 

உயரீந்தார் தியாகம் 

பழைய நினைவாக 

தேசம் காக்க நிலைக்கட்டும்...


பழைய நினைவுகள் 

வாழ்க்கையில் 

வலிகளானால்...

புறந்தள்ளி 

புது வாழ்வமைப்போம்...


பழைய நினைவுகள் 

வசந்தமானால் 

உயிரணைத்து 

உறவேற்போம்...


பழைய நினைவுகள் 

காலம் கடந்தது...

நிகழ்கால நினைவுகள் 

வாழ்வை சிறப்பிப்பது...


வருங்கால நினைவுகள் 

சமத்துவ

ம்... சமநீதி 

இதில் ஒன்றுபடுவதே......


Rate this content
Log in