புது வசந்தம் மலருதடி
புது வசந்தம் மலருதடி
உன் கடைக்கண்
பார்வை பட்டால்...
பாலை வனம் கூட
சோலை வனம் ஆகுமடி....
என் பைங்கிளி
தேவதையே...
என் வாழ்வில்
நீ வந்தால்...
புது வசந்தம் மலருமடி....
உன் கடைக்கண்
பார்வை பட்டால்...
பாலை வனம் கூட
சோலை வனம் ஆகுமடி....
என் பைங்கிளி
தேவதையே...
என் வாழ்வில்
நீ வந்தால்...
புது வசந்தம் மலருமடி....