தேசிய ஒருமைப்பாடு
தேசிய ஒருமைப்பாடு
வண்ணமயமாக உடை
உடுத்தும் நாம்
பலவகை மொழி
பேசும் மக்களை
அரவணைத்து வாழும்
பொன்நாளே
முழு தேசிய ஒருமைப்பாடு
காணும் நன்நாள்!
வண்ணமயமாக உடை
உடுத்தும் நாம்
பலவகை மொழி
பேசும் மக்களை
அரவணைத்து வாழும்
பொன்நாளே
முழு தேசிய ஒருமைப்பாடு
காணும் நன்நாள்!