திருமந்திரம்
திருமந்திரம்
3098 உண்ண லுறங்க லுலாவ லுயிர் போதல்
நண்ணல் நரக சுவர்க்கத்து நாட்டிடப்
பண்ண லவன் பணி யாலிவன் பாலிடை
திண்ணிதிற் செய்கை சிவன் பணியாமே. 51
3098 உண்ண லுறங்க லுலாவ லுயிர் போதல்
நண்ணல் நரக சுவர்க்கத்து நாட்டிடப்
பண்ண லவன் பணி யாலிவன் பாலிடை
திண்ணிதிற் செய்கை சிவன் பணியாமே. 51