Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

நிலவின் தோழி கனி

Abstract Romance Classics

4  

நிலவின் தோழி கனி

Abstract Romance Classics

திவலைகள்

திவலைகள்

1 min
301

இரு அரவுகள்

ஒன்றோடு ஒன்று

ஒட்டி உரசியிருக்க...

விண்ணேறு முழங்க...

வித்துத்து தெரிய...

கார்மேகங்கள் 

கட்டி அணைக்க

திவலைகள் 

அகிலத்தை

நனைக்க....

தென்றல் வீச....

இயற்கை வளங்கள்

அணைத்து...

ஆரவாரம் கொண்டது...

அரவு - மேகம்

விண்ணேறு - இடி

வித்துத்து - மின்னல்

திவலை - மழை

Rate this content
Log in

Similar tamil poem from Abstract