யுத்தம்
யுத்தம்
அரசர் ஆண்ட காலம் அன்றோ
யுத்தம் என்றால்
யானை படை, குதிரை படை,
காலாட் படை
பங்கு பெறும்
இன்றோ
கிருமி படை
அணு குண்டு படை
ஏவுகனை படை
பங்கு பெறும்
அழிவு என்னவோ நிச்சயம் தான், ஆனால்
அன்றோ கண்ணுக்கு தெரிந்த எதிரி
இன்றோ கண்ணுக்கு தெரியாத எதிரி