Bala Subramaniyan

Inspirational

4.2  

Bala Subramaniyan

Inspirational

ஊர் காவல் தெய்வம் 2

ஊர் காவல் தெய்வம் 2

1 min
325


 ஊர் காவல் தெய்வம் இரண்டாம் பகுதி 

கருப்பண்ணசாமி காவேரி ஆற்றில் அடித்து வரபட்டு சோழர் தலைநகர் உறையூர் கடந்து தஞ்சை நேக்கி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது சிலை நடுக்காவேரியில் 

நடுக்காவேரியில் ஒரு கூக்கிராமம் அந்த ஊரில் காவல் தெய்வம் இல்லை மக்கள் ஊர்க்கு ஒரு காவல் தெய்வம் இல்லை என்று கவலையில் ஆழ்த்து இருந்தனர்

 நடுக்காவேரியில்ஐயனார்கோயில்

 படித்துறை அருகே ஒதுங்கியது ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது அதனால் மக்கள் யாா யாரும் ஆற்றில் இறங்கவில்லை 

ஆற்றில் வெள்ளம் வடிய மக்கள் ஆற்றில் இறங்கி குடிநீர் தேவைக்காக தண்ணீர் எடுத்து விட்டு சென்றனர் அங்கு வாழ்ந்த பட்டாச்சாரியார்கள் ஆற்றில் குளித்து கொண்டு இருந்தனர் அப்போது மாங்கொத்து ஒன்று ஆற்றில் அடித்துச் வரப்பட்டது அதை எடுத்துக்கொண்டு கரை திரும்பிய பட்டாச்சாரியார்கள் கரையில் அமைந்துள்ள கோயில் வழிபாடு செய்ய சென்றனர் அங்கு ஒரு சிறுவனுக்கு அருள் வந்து இவ்வாறு நான் இங்கு ஆற்றில் அடித்துச் வரப்பட்டது இங்கு வந்து இருக்கிறேன் என்று கூறி உள்ளான் அவனை நம்பாத மக்கள் வேறு 

அடையாளம் காட்டு என்று கூறினார் சுவாமி இன்று காலை மாங்கெத்து ஒன்று ஆற்றில் அடித்துச் வரப்பட்டது என்று கூறினார் அதற்கு பட்டாச்சாரியார் : ஆம் ; என்று கூறினார் மக்கள் மத்தியில் ஒரு சலசலப்பு ஏற்பட்டது சாமி கூறியதும் மழை பெய்து கொண்டிருந்தது ஊர் மக்கள் ஆற்றில் இறங்கி தேடத் தொடங்கினர் அதேபோல் ஒரு சிலை கண்டுபிடித்தார்

முன்றடி உயரமும் வலதுகையில் அருவாளும் இடதுகை கதாயுதம் கெண்டு இடையில் குறுகத்தியும் இடதுகெண்டையும் கெண்டு திருநாமம் இட்டு முறுக்கிய மீசையும் கோரை சிங்கபற்களுடன் விரிந்த கண்களுடன் விவரிக்க முடியாத அளவுக்கு அதிகமாக சுந்திரத்தோடு சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

மக்கள் மத்தியில் ஒரு சிறுவனுக்கு அருள் வந்து நான் மலையாள தேசத்தில் இருந்து இங்கு வந்து இருக்கிறேன் என்று கூறி நான் மலையாள தேசத்தை பார்த்து படி என் சிலை வைக்கப்பட்ட வேண்டும் நான் மாமரத்தின் அடியில் இருந்து இங்கு எல்லோருக்கும் காவலாக இருக்கிறேன் மக்கள் பல நாள் கவலை திர்ந்தது ஊர்க்கு காவலாக கருப்பு சாமி வந்ததால் மக்கள் தங்கள் சொந்த ஊரின் பெயரை மாற்றி கருப்பூர் என்று மாற்றினார்

கருப்பு சாமி


Rate this content
Log in

Similar tamil story from Inspirational