ஹீரோ
ஹீரோ
ஹீரோ - கவிதை
காசுக்கு காட்டப்படும் திரைக்காட்சிகளில்
இல்லை!
மனசுக்குள்
மகிழ்ச்சி தரும்
சராசரி சக
ஜீவராசிகள் தான்
நிஜவாழ்க்கையில்
ஹீரோ !!
மதுரை முரளி
ஹீரோ - கவிதை
காசுக்கு காட்டப்படும் திரைக்காட்சிகளில்
இல்லை!
மனசுக்குள்
மகிழ்ச்சி தரும்
சராசரி சக
ஜீவராசிகள் தான்
நிஜவாழ்க்கையில்
ஹீரோ !!
மதுரை முரளி