Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Ananth Sivasubramanian

Classics Others Children

4.8  

Ananth Sivasubramanian

Classics Others Children

நமது நாடு

நமது நாடு

1 min
383


நமது தாய் திரு நாடு பாரத நாடு

எத்தனை மாநிலங்கள் எத்தனை மதங்கள்

பலவிதமான மக்கள் பலவிதமான பண்டிகைகள்

பலவிதமான மக்கள் பலவிதமான கலாசாரங்கள்

பலவிதமான மக்கள் பலவிதமான பாரம்பரிய வழிமுறைகள்

பலவிதமான உணவுகள் பலவிதமான காலநிலைகள்

பல்வேறு மொழிகள் பல்வேறு ஆடைகள்

எத்தனை எத்தனை பலவிதம் 

இத்தனை வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் நம் பாரதம்

வாழ்க பாரதம்

வாழ்க வையகம்


Rate this content
Log in

Similar tamil poem from Classics