Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Ananth Sivasubramanian

Classics Fantasy Children

4  

Ananth Sivasubramanian

Classics Fantasy Children

கற்பனை

கற்பனை

1 min
395



உண்மையில்லாதது கற்பனை

கதைகள் பல பல உருவாக்கிய கற்பனை

பல இளவரசர்கள் சாகசம் கற்பனை

சூனியக்காரியின் சேட்டை கற்பனை

கடற்கன்னி கற்பனை

பேயின் சக்தி கற்பனை

அசுரனை கொல்லும் தேவதை கற்பனை

இரத்த காட்டேரியின் பல் கற்பனை

அசுரனின் தந்திரம் கற்பனை

உலகத்தை ஆளும் கற்பனை

கற்பனையை வளர்க்கும் கனவு

கற்பனை இல்லையேல் கவிதை இல்லையே

கற்பனை நிஜமில்லை தான்

ஆனாலும் உள்ளம் அதை நேசிக்குதே


Rate this content
Log in

Similar tamil poem from Classics