Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Saravanan P

Abstract Drama Classics

4  

Saravanan P

Abstract Drama Classics

மாயவித்தை

மாயவித்தை

1 min
413


நம்ப முடியாத விந்தைகள்,


கண்களுக்கு புலப்படாத வித்தைகள்,


தோப்பியில் இருந்து வரும் முயல்,


கோலின் அசைவில் உண்டாகும் மாய புயல்,


நானும் கண்டேன் சிறு வயதில்,


மந்திரக்காரர் நிகழ்ச்சிகளால்,


ஆனால் இப்பொழுது பல மாயங்கள் காண்கிறேன்,


என் வாழ்வினேலே.


Rate this content
Log in

Similar tamil poem from Abstract