Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Ananth Sivasubramanian

Classics Thriller Others

5.0  

Ananth Sivasubramanian

Classics Thriller Others

திகில்

திகில்

1 min
496


பேய் வந்தது ,

பேய் வந்தது ,

ஓடி ஒடி, 

புளிய மரத்து பின்னிருந்து அது வந்ததே,

இரவில் விளக்கு அணைத்திருக்கும் போது வந்ததே,

பயந்து விளக்கை இயக்கவே 'அடடே பேய் போனதே',

சூனியக்காரி வந்தாள், 

 சூனியக்காரி வந்தாள்,

மொட்டைமாடியிலிருந்து வந்தாள்,

இரவில் விளக்கு அணைத்திருக்கும் போது வந்தாளே,

பயந்து விளக்கை இயக்கவே 'அடடே அவள் போனாளே',

இரத்தகாட்டேரி வந்தது,

 இரத்தகாட்டேரி வந்தது,

வேப்பமர பின்னிருந்து அது வந்ததே,

இரவில் விளக்கு அணைத்திருக்கும் போது வந்ததே,

பயந்து விளக்கை இயக்கவே 'அடடே அது போனதே',

கோர உருவம் வந்தது,

 கோர உருவம் வந்தது,

கொல்லைபுற வாசல் வழியே அது வந்ததே,

இரவில் விளக்கு அணைத்திருக்கும் போது வந்ததே,

பயந்து விளக்கை இயக்கவே 'அடடே அது போனதே',

திகிலுடன் திகிலுடன் கண் விழிக்க,

 'அடடே அத்தனையும் கனவில் கனவில்'.


Rate this content
Log in

Similar tamil poem from Classics