Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Saravanan P

Abstract Drama Classics

4  

Saravanan P

Abstract Drama Classics

திரைப்படம்

திரைப்படம்

1 min
387


நிழல் திரையில் தோன்றும் காட்சிகள்,


பலரின் உழைப்பின் அத்தாட்சிகள்,


கற்பனை கொஞ்சம்,

உண்மைகள் கொஞ்சம்,


என நெஞ்சங்களை மகிழ்விக்க,

அழ வைக்க,

சிந்திக்க வைக்க,

தேவை ஒரு நல்ல திரைப்படம்.


Rate this content
Log in

Similar tamil poem from Abstract