Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

hema malini

Inspirational Others

4  

hema malini

Inspirational Others

காத்திருப்பு

காத்திருப்பு

1 min
9


காத்திருப்பு ..

ஹூம் ஹூம் 

அது என்ன

சொல்?

நாங்கள்

அறியோம்...

பராபரமே...

அப்படி 

என்ன்றால்

தெருவுக்கு தெரு

கையேந்தி பவன் 

சாலையோர

உணவகம்

(ஃபாஸ்ட் ஃபுட்)

துரித உணவு

கூடாரங்கள்..

மேகி நூடுல்ஸ்

சைனீஸ் ரெஸ்டாரண்ட்

எல்லாம் பிறந்திருக்க...

வாய்ப்பே இல்லைடா

சாமி...

காத்திருப்பு..

அது எங்களுக்கு

தமிழில்

பிடிக்காத

வார்த்தை...

என்று கேப்டன் ஸ்டைலில்

சொல்லுவோம்ல ?

என்று காலரை..

தூக்கி விட்டுத்

திரியும் ஒரு

கூட்டம் ....

ஆக்க பொறுத்தவன்

ஆற பொறுக்க 

வில்லையே இன்று😔அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும்- 

இது தான் நிலைமை...

சாலை வழியாக..

விரைவாக சென்று

விபத்தில் உயிர் பிரிய

அப்போ பார்வையாளன்

சொல்வான் ...

என்ன வேகமா...

போனான் பாவிப்பய👺😡 பொறுமையா...

போயிருக்கலாம்

காத்திருப்பு பற்றி..

உயிர் போன பின்

பேசி என்ன பயன்?

யாருக்கும் பொறுமை

இல்லை நிதானம்

இல்லை...

எல்லாம் விரைவு ..

அவசரம் அவசரமாக...

இரவு தாமதமா...

படுக்க வேண்டியது

காலை லேட்டா ..

விழிக்க வேண்டியது

போதா குறைக்கு

காதில் சொறுவ...

இப்போ செவி சொறுவி

வேறு ...

காதும் கேட்காது...

கண்ணும் தெரியாது

சிவனே என்று...

எவனோ பாவம்...

பிள்ளை குட்டிகளை..

காப்பாற்ற... 

சரியான பாதையில்

சென்று கொண்டிருக்க..

அவன் முதுகில் சவாரி

ஏறி அந்த குடும்பம்

குட்டி நடுத்தெருவுக்கு

வரும் நிலைமை

இன்று ...


🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹



Rate this content
Log in

Similar tamil poem from Inspirational