கல்லூரி நினைவுகள் பாகம் -2
கல்லூரி நினைவுகள் பாகம் -2
பரிச்சியமாகும்
பரிச்சமில்லா முகங்கள்!
கலகலவென கைகோர்த்து
கதை கதைக்கும் நண்பர்கள்! வகுப்பறை சுவர்களும்
மேளம் தட்டும் மேசைகளும் மௌனமாய் சொல்லும் எமது மலரும் நினைவுகளை!
பரிச்சியமாகும்
பரிச்சமில்லா முகங்கள்!
கலகலவென கைகோர்த்து
கதை கதைக்கும் நண்பர்கள்! வகுப்பறை சுவர்களும்
மேளம் தட்டும் மேசைகளும் மௌனமாய் சொல்லும் எமது மலரும் நினைவுகளை!