Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Geetha Prasad

Abstract Romance Fantasy

4.5  

Geetha Prasad

Abstract Romance Fantasy

மாற்றம் ❤️

மாற்றம் ❤️

1 min
379


கோவம் சிந்தும் கண்கள் காதல் மொழி பேசாதோ ?? 

அதிர்ந்து பேசும் உதடுகள் ஆசை வார்த்தைகள் பேசாதோ ?? மேலோங்கிய கரங்கள் மென்மையை பேசாதோ ?? 

நகரும் நிமிடங்கள் நம்பிக்கையை பேசாதோ ??

 தினம் விடியும் காலை மகிழ்வாய்

பேசாதோ ??? 

யாவும் பேசக்கண்டேன் என் வாழ்வினில் நீ நிறையும் போது!!!


साहित्याला गुण द्या
लॉग इन

Similar tamil poem from Abstract