Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

bala subramanian

Others

4  

bala subramanian

Others

மஞ்சள்

மஞ்சள்

1 min
289


இளங்காலை தொடங்கும் பிரகாசமாய் 


மாலை மயங்கும் பொன்னிறமாய்  


மகிழ்ச்சியூட்டும் வெண் ஒளியாய்  


நம்பிக்கை தரும் நல்லொளியாய் 


புத்துணர்ச்சி ஊட்டும் புது மொழியாய் 


ஞானம் தரும் மஞ்சள் நிறமே 


மங்களகரமான ஆரம்பமே.....!


Rate this content
Log in