Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

bala subramanian

Others

4  

bala subramanian

Others

பச்சை

பச்சை

1 min
341


எங்கும் நிறைந்திருக்கும் பசுமையாய் 


புத்துணர்ச்சியின் இருப்பிடமாய் 


நல்லிணக்கத்தின் வர்ணமாய் 


உயிர் சக்தியின் ஆற்றலாய் 


கண்ணை கவர்ந்து 


மனதை கொள்ளை கொள்ளும் 


செழிப்பின் நிறமே 


அமைதியின் சின்னமான 


பச்சை நிறமே 


புதிய தொடக்கம் தந்திடுமே....!


Rate this content
Log in