Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Geetha Prasad

Abstract Classics Inspirational

4.7  

Geetha Prasad

Abstract Classics Inspirational

முத்தம்

முத்தம்

1 min
401


மணல் எங்கும் மணம் வீசுமே,

இருள் சூழும் வெண்மேகமே,

இலங்கதிர் யாவும் இளைப்பாறுமே,

உழும் நிலம் எல்லாம்

 உயிர்த்தெழுமே,

உழவர் தம் சித்தம் ஓங்குமே !!


மழைத்துளியின் சத்தம்,

மழலையின் முத்தம் ❤️


Rate this content
Log in

Similar tamil poem from Abstract