Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Tamizh muhil Prakasam

Fantasy Inspirational

4  

Tamizh muhil Prakasam

Fantasy Inspirational

நினைவுகள்

நினைவுகள்

1 min
22.8K

காற்றின் அழைப்பிற்கு

இசைந்தோடும் மெல்லிறகாய்

மனம் - நினைவுகள்

இழுக்கும் இழுப்பிற்கு எல்லாம்

இசைந்து கொடுத்தே

ஓடியாடி - மகிழ்ந்து

வருந்தி - ஆத்திரம் கொண்டு

அழுது - அரற்றி

ஒரு கட்டத்தில்

சோர்வுற்று துவண்டு

சுருண்டு விழுகிறது !

நினைவுகள் -

சமயங்களில் வரம் !

பல வேளைகளில் - சாபம் !

Rate this content
Log in

Similar tamil poem from Fantasy