Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Yali ka

Others

4  

Yali ka

Others

ஒரு குளிர் கால மாலையில்

ஒரு குளிர் கால மாலையில்

1 min
355


மாலையே மலையெனக் கொள்ள 

வானமே எல்லையெனக் கொள்ள 

சற்றே பேருந்தின் சாளரத்தை எட்டிப்பார்த்தேன் 

வானும் செம்மை போர்த்த 

பறக்கும் பறவைகளின் அழகோடு

அந்திபனியும் கடும்புகையும் கண்ணில் போர்த்த 

நடுங்கிக்கொண்டே எழுந்து நடந்தேன்.



Rate this content
Log in