விழாமல் எழுந்திரு
விழாமல் எழுந்திரு
தோல்வி இல்லா வெற்றி உண்டா?
மாற்றம் இல்லா வாழ்க்கை ஏதடா ?
கற்கள் இல்லா சாலையா?
சொற்கள் இல்லா கவிதையா?
இடைவிடாது எழுதுவர் இங்கு பலர்
அதை படிப்பவர் இங்கு எவர் ?
தோல்வி இல்லா வெற்றி உண்டா?
மாற்றம் இல்லா வாழ்க்கை ஏதடா ?
கற்கள் இல்லா சாலையா?
சொற்கள் இல்லா கவிதையா?
இடைவிடாது எழுதுவர் இங்கு பலர்
அதை படிப்பவர் இங்கு எவர் ?