காதல் மோகத்தில்
காதல் மோகத்தில்
பெண்மை மறந்து;
உன்னை நினைத்து;
என்னை தொலைத்து;
உன்னில் கலந்து;
காதல் செய்தேனே!
குளிரில் நடுங்க;
கைகள் கோர்க்க;
கண்கள் மூட;
இதழ்கள் சேர்க்க;
உன்னில் தொலைந்தேனே!
#RangBarse
பெண்மை மறந்து;
உன்னை நினைத்து;
என்னை தொலைத்து;
உன்னில் கலந்து;
காதல் செய்தேனே!
குளிரில் நடுங்க;
கைகள் கோர்க்க;
கண்கள் மூட;
இதழ்கள் சேர்க்க;
உன்னில் தொலைந்தேனே!
#RangBarse