நட்பு
நட்பு
செய்த தவறை உணர்த்த வல்லது நட்பு !
தோல்வியில் கைக் கொடுக்க வல்லது நட்பு !
வெற்றியில் புகழ்வது நட்பு !
தனிமையில் துணை இருப்பது நட்பு !
உறவாய் உடன் இருப்பது நட்பு !
செய்த தவறை உணர்த்த வல்லது நட்பு !
தோல்வியில் கைக் கொடுக்க வல்லது நட்பு !
வெற்றியில் புகழ்வது நட்பு !
தனிமையில் துணை இருப்பது நட்பு !
உறவாய் உடன் இருப்பது நட்பு !