மரம்
மரம்
உன்னை நீயே செதுக்கி கொள்கிறாய்,
யாரையும் சார்ந்திராமல்,
காற்றுடன் ஆடி,
மழையுடன் விளையாடி,
உனக்கான தோரணையுடன்,
கம்பீரமாக இருக்கின்றாய்....
உன்னை நீயே செதுக்கி கொள்கிறாய்,
யாரையும் சார்ந்திராமல்,
காற்றுடன் ஆடி,
மழையுடன் விளையாடி,
உனக்கான தோரணையுடன்,
கம்பீரமாக இருக்கின்றாய்....