மௌனம்
மௌனம்
மௌனத்தின் ஆழம்,
அளக்க நினைத்தால்,
அது ஒரு முடிவில்லா,
பயணமாக தான் தோன்றும்,
உணர நினைத்தால்,
அது ஆழ்ந்த அமைதியையும்,
நமக்கு தந்துவிட்டு செல்லதான் செய்கிறது....
மௌனத்தின் ஆழம்,
அளக்க நினைத்தால்,
அது ஒரு முடிவில்லா,
பயணமாக தான் தோன்றும்,
உணர நினைத்தால்,
அது ஆழ்ந்த அமைதியையும்,
நமக்கு தந்துவிட்டு செல்லதான் செய்கிறது....