நாள் முழுவதும்
நாள் முழுவதும்
நாள் முழுவதும்,
உந்தன் நினைவே தொல்லை செய்கிறது,
நீ என் எதிரில் இருந்தாலும்,
இல்லாவிட்டாலும்,
ஏனோ உன்னுடன் பேசி கொண்டிருக்கிறேன்.....
ஆனாலும் இதனை நீ தான் அறிய மாட்டாய்....
நாள் முழுவதும்,
உந்தன் நினைவே தொல்லை செய்கிறது,
நீ என் எதிரில் இருந்தாலும்,
இல்லாவிட்டாலும்,
ஏனோ உன்னுடன் பேசி கொண்டிருக்கிறேன்.....
ஆனாலும் இதனை நீ தான் அறிய மாட்டாய்....