மகிழ்ச்சி
மகிழ்ச்சி
உந்தன் சிறு தீண்டலும்,
உந்தன் சிறு குறும்பும்,
உந்தன் ஓர கண் பார்வையும்,
உந்தன் அரவணைப்பான சிரிப்பும் போதும்,
எந்தன் மகிழ்ச்சிக்கு...
உந்தன் சிறு தீண்டலும்,
உந்தன் சிறு குறும்பும்,
உந்தன் ஓர கண் பார்வையும்,
உந்தன் அரவணைப்பான சிரிப்பும் போதும்,
எந்தன் மகிழ்ச்சிக்கு...