Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Megath Thenral

Drama Romance Tragedy

4  

Megath Thenral

Drama Romance Tragedy

அனுமதி இல்லாமல்

அனுமதி இல்லாமல்

1 min
712


அனுமதி இல்லாமல்,

என்னுள் நுழைந்துவிட்டாய்,

என் நினைவுகளில் கலந்து விட்டாய்,

என் நிமிடங்களை திருடி விட்டாய்,

என் அமைதியை குலைத்து விட்டாய்,

என் பார்வையினை மறைத்து விட்டாய்,

மொத்ததில் என் வாழ்க்கையினை களவாடி விட்டாய்.... 


Rate this content
Log in

Similar tamil poem from Drama