Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Saravanan P

Abstract Drama Classics

4  

Saravanan P

Abstract Drama Classics

பயணம்

பயணம்

1 min
398


பிஞ்சு பாதங்கள் தத்தி நடந்த வீடு,


அம்மா மாரிலும்,


அப்பா தோளிலும் 

இருந்த நாட்கள்,


பள்ளி பருவம்,


நண்பர்கள் வட்டம்,


கடந்து வந்தால் கல்லூரி,


தொடர்ந்து செல்கிறேன் ,

என் வாழ்க்கை எனும் பாதை,

நாட்கள் என நீள.


Rate this content
Log in

Similar tamil poem from Abstract