சில நேரம்
சில நேரம்
சில நேரம் தெளிவு
சில நேரம் குழப்பம்
சில நேரம் மௌனம்
சில நேரம் ஆரவாரம்
சில நேரம் கோபம்
சில நேரம் பரிவு
சில நேரம் எரிச்சல்
சில நேரம் காதல்
சில நேரம் குறும்பு
சில நேரம் பொறுப்பு
சில நேரம் அலைச்சல்
சில நேரம் ஓய்வு
சில நேரம் ஓட்டம்
சில நேரம் ஆட்டம்
சில நேரம் தான் வாழ்வும்......