Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Sheela s

Romance Fantasy Others

3  

Sheela s

Romance Fantasy Others

ஏக்கத்தின் முதல் வலி

ஏக்கத்தின் முதல் வலி

1 min
194


அடை மழையில்....🌧️

குடையுடன் இருக்கிறேன்....☔

உன் வருகைக்காக.....💜

காத்திருக்கும் கணங்களை

 எண்ணி.....⏳

கருமேகமும் கண்ணீர்

 வடிக்கிறது...🥺

காற்றிலே புது வித வாசனை... 🌬️

கருமேகமும் கலைந்ததே...🌫️

கண்கூசும் ஒளியும் வந்ததே...☀️

நீ எப்போழுது வருவாய்....🧡



Rate this content
Log in

Similar tamil poem from Romance