Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Sheela s

Romance Fantasy Others

3  

Sheela s

Romance Fantasy Others

காதல் மொழி

காதல் மொழி

1 min
198


சாலையோரத்தில் அவன் முகம்..😉

பார்த்ததும் தொலைத்தேன் என் மனதை.....❤️

விழி இல்லா சூரியன் மீது ஒரு காதல் வந்ததே....🌞

என் விழிகளை தூதனுப்புகிறேன் காதலை செல்ல....👀

கண்னோடு என்னையும் தருகிறேன்....🥰

உன் கைக்கோர்த்து செல்ல வேண்டும்....👫

நரை வரும்வரை அல்ல நாம் விழி மூடும் வரை.....🧡💜


Rate this content
Log in

Similar tamil poem from Romance