காதல் கனவே
காதல் கனவே
அன்பால் அறவணைத்து
ஆருயிர் தந்து
இன்பம் அளிக்கும்
ஈன்ற தாயாய் விளங்கி
உண்மை உறவினால்
ஊக்கமளித்தாய் கள்வனே
என்றும் இருப்பேன்
ஏழு பிறவிகளிலும் உனது மனைவியாய்...
அன்பால் அறவணைத்து
ஆருயிர் தந்து
இன்பம் அளிக்கும்
ஈன்ற தாயாய் விளங்கி
உண்மை உறவினால்
ஊக்கமளித்தாய் கள்வனே
என்றும் இருப்பேன்
ஏழு பிறவிகளிலும் உனது மனைவியாய்...