புகையிலை
புகையிலை
புகையிலையைத் தவிர்க்கத்தான் தனிமையில் நினைக்கிறேனே!
புகைத்தலைத் தள்ளிவைக்கத்தான் ஆவல் கொண்டேனே!
புரியாமல் என் மனதில் தவிக்கிறேனே!
புகையூட்டிய போதை நினைவலைகளையே!
புகழ் பெற விட்டு விடுவேன் புகையிலையையே!
புகையிலையைத் தவிர்க்கத்தான் தனிமையில் நினைக்கிறேனே!
புகைத்தலைத் தள்ளிவைக்கத்தான் ஆவல் கொண்டேனே!
புரியாமல் என் மனதில் தவிக்கிறேனே!
புகையூட்டிய போதை நினைவலைகளையே!
புகழ் பெற விட்டு விடுவேன் புகையிலையையே!