Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Geetha Prasad

Abstract Classics Inspirational

4.5  

Geetha Prasad

Abstract Classics Inspirational

தொடரும் உறவு ❤️

தொடரும் உறவு ❤️

1 min
334


வீழும் போது கை கொடுப்பார்கள்

சற்று சிரித்த பின்னரே ,

அழும் வேளையில் தோள் தருவார்கள்

சற்று கேலி செய்த பின்னரே ,

உலகம் இருண்ட தருவாயில் வெளிச்சம் காட்டுவார்கள்

சற்று வேடிக்கை செய்த பின்னரே !! 


நம் முதல் தோழர்கள், முதல் எதிரிகள் ,

முதலும் முடிவும் அவர்களே... 

என்றும் பிரியாமலும், எதும் எதிர் பாராமலும் நம்மை அறியாமலே நம்முடன் நிழலாய் நம்மை தொடரும் உறவுகளே தொப்புள் கொடி உறவுகள் ❤️


என்றுமே உன்னதமான உண்மையான உறவு ❤️



Rate this content
Log in

Similar tamil poem from Abstract