Delphiya Nancy

Comedy

3.9  

Delphiya Nancy

Comedy

ஏட்டிக்குப் போட்டி

ஏட்டிக்குப் போட்டி

1 min
1.0K


ஏட்டிக்குப் போட்டியா பேச போட்டி வச்சா இவங்களுக்குதாங்க முதல் பரிசு.

வாங்க அப்படி என்ன பேசுறாங்கனு பாப்போம்.


அவ: இந்தாம்மா அப்பளம் சாப்பிடு

இவ: ஐயோ அப்பளம் சாப்டா கொப்பளம் வரும்


அவ: அப்ப சுண்டல் சாப்பிடு

இவ: ம்ம்கும்,

அவ: இப்ப என்ன?

இவ: சுண்டல் சாப்ட்டா மெண்டல் ஆகிருவோம்.


அவ: இதெல்லாம் ஓவர்.

இவ: ஓவரா? எத்தனையாவது ஓவர்? இந்தியா vs வின்டீஸ் அ?


அவ: உன்கிட்டலாம் மனுசன் பேசுவானா?

இவ: அப்ப நீ மனுசப் பிறவி இல்ல?

அவ: ஹய்யோ விடு

இவ: நா என்ன உன்ன புடிச்சா வச்சிருக்கேன் விட்றதுக்கு?


அவ: சரி வாய மூடிட்டு சாப்புடு

இவ: வாய் மூடிட்டு மூக்குலயா சாப்பட்றது?

அவ: முறுக்கு எடுத்துக்கோ

இவ: நோ.

அவ: இப்ப என்ன?

இவ: முறுக்கு தின்னா கிறுக்கு பிடிக்கும்.


அவ: இந்தா மாங்கா, சாப்டு

இவ: வேண்டாம் மாங்கா சாப்டா மயக்கம் வரும்.

அவ: எனக்கு இப்ப கோவம் வரும்...


இவ: சரி சரி,,கூல். என்ன சாம்பார்?

அவ: அவரக்கா சாம்பார்.

இவ: ச்ச ச்ச, நந்தனார் சாம்பார்லாம் எனக்கு

பிடிக்காது.

அவ: என்ன டி உலறுற?


இவ: அவரக்கா, - அவர் + அக்கா= நாத்தனார்.

அவ: உன் பக்கத்துல உட்காந்து சாப்ட வந்தேன் பாரு, என் புத்திய செறுப்பால அடிக்கனும்.

இவ: உனக்கு எதுக்கு சிரமம்? நா வேனும்னா....


அவ அன்றிலிருந்து வேலைக்கே வருவதில்லை. பாவம்... அவ இல்லாம இவ என்ன பன்னுவா?


அதான் நீங்க வசமா மாட்டிக்கிட்டீங்களே...ஹய்யோ ஹய்யோ...


Rate this content
Log in

Similar tamil story from Comedy