ஆசைகள்
ஆசைகள்
என் சின்ன சின்ன ஆசைகள் கூட
கடினமாகி விடுகிறது,
நீ என் அருகில் இல்லையென்றால்...
என் வாழ்க்கையும் நிராசைதான்,
என்னுடன் நீ இல்லாமல் போனால்....
என் சின்ன சின்ன ஆசைகள் கூட
கடினமாகி விடுகிறது,
நீ என் அருகில் இல்லையென்றால்...
என் வாழ்க்கையும் நிராசைதான்,
என்னுடன் நீ இல்லாமல் போனால்....