Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Rajini Benjamin

Others

4  

Rajini Benjamin

Others

ஆசை

ஆசை

1 min
223


கவிதை எழுத ஆசை;

எழுதிய கவிதை

உன்னைச் சேர ஆசை ; 


உள்ளார்ந்து - நீ ரசிப்பதை

காண ஆசை;


வியந்து உயர்த்தும் புருவம் பார்க்க ஆசை;


ரசிக்க வைத்த கவிதையாய் நான் மாற ஆசை;


 இதழோரப் புன்னகையாக ஒட்டிக் கொள்ள ஆசை;

ஆசை..ஆசை, ஆசையாக இப்படி வளர்ந்து...


பேராசைய் முளை விட்டது

ஒரு ஆசை - உன்

மனதைத் தொட்ட காரிகையாக

நான் மாற ஆசையென!.




Rate this content
Log in