Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Inba Shri

Abstract Romance Tragedy

4  

Inba Shri

Abstract Romance Tragedy

காயமும் காதலே

காயமும் காதலே

1 min
7


காய பட்ட நெஞ்சத்திற்கு காதல் மொழி சொல்லித்தந்தான்

கரு மேகங்கள் சூழ்ந்தும் கலங்காது சிரித்தான்

குமுறல்கள் பல இருந்தும் குதூகலமே...

ஆனால் அனைத்தையும் எடுத்து சென்று விட்டான்

கிடைத்தது அவன் நிழலும் நியாபகமும் 

நிம்மதி கொள் நீ இங்கு நலம் தான்


- உன்னவள் ❤


Rate this content
Log in

Similar tamil poem from Abstract