Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Inba Shri

Romance Tragedy Fantasy

4  

Inba Shri

Romance Tragedy Fantasy

நொடி யுகமானதோ

நொடி யுகமானதோ

1 min
9


ஒளிந்து நின்று காணும் ஓர பார்வை கூட

உள்ளுக்குள்ளே ஒரு சிறு போரையே உண்டாகியது


ஒரு நொடி என்றாலும் என் மனம் ஒரு யுகம் வாழ்ந்த சுகத்தை பெற்றது


போதும் என் ரத்தம் குழாய் வெடிக்க

இதயம் குதிரை பந்தயம் ஓட

கண்கள் உறய

இன்னும் என்னென்னவோ

அத்தனையும் என்னுள் பதித்தது நினைவுகள் மட்டும் இல்லை

என் வாழ்வின் அழியா சுவடுகள்


இது சுகமா சோகமா புரியவில்லை

புரியும் வரை என்னுள் உருண்டு ஓடட்டும்

நன்றி ❤


மார்ச் 01.2024


Rate this content
Log in

Similar tamil poem from Romance