Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Chriseeda Shinny

Classics Inspirational Children

4.7  

Chriseeda Shinny

Classics Inspirational Children

பூவுலகு

பூவுலகு

1 min
405


உயர்ந்து நிற்கும் மலைகள் அழகு !

புரண்டு ஓடும் ஆறுகள் அழகு !

அடர்ந்து இருக்கும் காடுகள் அழகு !

அசைந்து ஆடும் மரங்கள் அழகு !

பச்சைப் பசேல் நிலங்கள் அழகு !

வண்ண வண்ணப் பூக்கள் அழகு !

தினமும் உழைக்கும் மக்கள் அழகு !

அழகோ அழகு பேரழகு !

அழகு நிறைந்த இந்த பூவுலகு !



Rate this content
Log in

Similar tamil poem from Classics