Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

hema malini

Inspirational Others

4  

hema malini

Inspirational Others

திங்கள் பெரிதல்ல😔

திங்கள் பெரிதல்ல😔

1 min
342


தினங்கள் பெரிதல்ல..

அன்னையர் தினம்..

தந்தையர் தினம்..

மகளிர் தினம்

இப்படி பலவித

தினங்கள் நாளும்

நாளும்..

எல்லாமே விளம்பரங்கள்..

எல்லாமே வணிக

தந்திரம் சூட்சி..

புதிய பாட்டிலில்..

பழைய மது...

நிறுவணங்கள்

தங்கள் தயாரிப்புகளை

விற்க ஓர் சிறந்த

சூத்திரம்...

இப்போது நாம்

தற்கத்தின் சத்தியத்தில்..

வாழுகின்றோம்..

அதிசயம்..

அற்புதங்களுக்கு..

இங்கு இடமில்லை..

அதனால் இன்னும்

பெண்ணுக்கு..

அநீதிகள்...

நாளும் நாளும்..

அரங்ககேறுகிறது

எத்தனை மகளிர் தினம்

கொண்டாடினாலும்

ஒரு அதிசயமும்

அற்புதமும் 

நிகழ்ந்து விட போவதில்லை!


இ.டி. ஹேமமாலினி

 சமூக ஆர்வலர்.



Rate this content
Log in

Similar tamil poem from Inspirational