anuradha nazeer

Classics

4.0  

anuradha nazeer

Classics

கவலை கொள்ள

கவலை கொள்ள

1 min
237



அது என்ன 99 ஆட்டம் என்று ராஜா கேட்டபோது 99 பொற்காசுகளை அவன் வீட்டு வாசற்படியில் வைத்து இதில் நூறு பொற்காசு இருக்கிறது என்று ஒரு குறிப்பு வைத்துவிடவேண்டும் என்று கூறினான்.

அதுபோலவே செய்யப்பட்டது மறுநாள் காலை சேவகன் அந்த மூட்டையை எடுத்துக் கொண்டு

திரும்பத் திரும்ப எண்ணிப் பார்த்தபோ து 99 காசுகள் மட்டுமே இருந்தது.

: அந்த ஒரு காசு எங்கே போனது என்று குடும்பத்திலுள்ள அனைவரும்மிகவும் வருந்தினர். சேவகன் அன்று அரண்மனைக்கு வந்த போது மிகவும் சோர்வுடன் காணப்பட்டா.ன் .

ராஜா பார்த்து என்ன என்று விசாரித்தார்..

வேலைக்காரன் என்ன நடந்தது என்று

கூறினான்.

அப்போதுதான் ராஜாவிற்கு புரிந்தது இல்லாத ஒன்றை நினைத்து

கவலை கொள்ள

 கூடாது என்று.



Rate this content
Log in

Similar tamil story from Classics