hema malini

Others

4  

hema malini

Others

நாடல்!

நாடல்!

1 min
331


கதிர் நாடலில் பூமிக்கு உதயம். 


பதவி நாடலில் சிலருக்கு ஆதாயம் 


உதவி நாடலில் 

பலரின் உபதேசம்...


அன்பு நாடலில் 

இனிய சகவாசம் 


பூவின் நாடலில் 

நாரில் சிறைவாசம் 


தங்கள் ...

கேள்வி நாடலில் 

இப்பதில் கைவசம் 


நாடலில் இருக்கு 

பல பல பரவசம்...


நாடலில் நன்மையே 

நிலையான உபதேசம்...


நாடலில் நிலைக்கட்டும் 


தாய்மையின் சந்தோஷம்!


நாடுதல்...பனியில் பயிராகிய பனி


முத்துகளை கதிர் ஒளி அன்பின் நாடுதலால்


 தாய் போல பாசம் கொண்டு ஒளி


 தூரிகையால் ஈர்த்து அதன் நடுக்கத்தை


 தீர்க்கும்...அந்த இனிய நிலையை கண்ட


கீழ்வானம் இளமஞ்சள் நிறத்தோடு பரவி லயிக்க வைக்கும்...!



Rate this content
Log in